Skip to main content

நமக்கு கிடைத்த கொடுப்பினை அவ்வளவு தான்

*ALP யும் சதயம்ஷண்முகராஜா *கடந்த கால நிகழ்வு** AUG 2020 எனது முதல் பயணமாக ALP என்ற (ASK LEARN PRACTICE) முறையே கற்று கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது காரணம் பாரம்பரியத்தில் ஜோதிட பாடத்தை அடிப்படை முதல் கற்று கொண்டாலும் பலன் எடுத்து சொல்வது என்பது எட்டாத தொலைதூரமாகவே இருந்தது என்னுடன் படித்த பலர் சொல்லும் வார்த்தைகள் என்னவோ நமக்கு கிடைத்த கொடுப்பினை அவ்வளவு தான் இப்படி நாட்கள் போயி கொண்டு இருக்கும் வேலையில் ராகு பகவானின் ஆசியோடு எனது கண்ணில் தென்பட்ட முறையே ALP அப்பொழுது எனது தேடல் Online youtube google என பல தளங்களில் இருந்தது முதல் முறையாக ALP OFFICE என்னுக்கு தொடர்பு கொள்கிறேன் Appointment க்காக அந்த முயற்சி தோல்வியடைய அடுத்தடுத்த முயற்சி என மூன்றாவது முறையில் தான் நான் திருமதி சாந்திதேவிராஜேஷ்குமார் அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ALP யின் சிறப்பு மற்றும் வகுப்பு குறித்து தகவல்களை பெற்று கொள்கிறேன். அதன் பின்பு ALP அடிப்படை வகுப்பில் சேர்ந்து ALP APP மூலமாக அடிப்படை பாடங்கள் அனைத்தும் ONLINE யில் பார்த்து தெரிந்து கொண்டேன் எல்லாருக்கும் பொதுவாக இருக்கனும் என்ற உயரிய நோக்கத்தோடு இந்த முறையே கொண்டு வந்த ஐயா திரு.பொதுவுடைமூர்த்தி குருவுக்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தை சொன்னா கூட அவரது படைப்புக்கு ஈடாகாது🙏

 *நிகழ்கால ALP&சதயம்ஷண்முகராஜா* 

எல்லோருக்கும் எல்லா கிடைக்கனும் எல்லோரின் பலனும் ஒன்றுபோல் இருக்கனும் என்ற கொள்கை கொண்ட குருநாதர் பொதுவுடைமூர்த்தி ஐயா வோடு ALP என்ற முறையே பாரம்பரியத்தின் தன்மை மாறாமல் அதன் அழகிலே பிறப்பு லக்னத்தை நகர்த்தி பலன் எடுத்து வாடிக்கையாளரின் வாழ்க்கைக்கு வெளிச்சமாக இருந்து வெற்றிநடைபோடுகிறது என்று சொன்னால் மிகையாகாது அனைத்து புகழ் பெயர் எல்லாம் கிடைத்தும் இன்று வரை பொதுவாக இருக்கும் எங்கள் குருநாதர் திரு பொதுவுடை ஐயாவிற்கு நாங்கள் இந்த முறையே அனைவரும் பயன் பெறும் வகையில் கொண்டு சேர்ப்பதே எங்களது லட்சியம்💪

ஜாதகத்தை பார்த்ததும் பலன் சொல்லமுடியும் என்ற நம்பிக்கையே எனக்குள் வந்ததே வெற்றியாக கருதுகிறேன்.

அனைத்து முறையுமே சிறப்பானது அதில் ALP முறை எப்பொழுதுமே தனி சிறப்பு பெற்றது அதை மற்ற முறை சாயலை திணிக்காமல் அதன் அழுகுலே பார்த்து அப்படியே பலன் சொல்வதே சிறப்பு 

 *எதிர்காலமும் ALP சதயம்ஷண்முகராஜா* 

ALP முறை வாடிக்கையாளரை வியப்படைய செய்கிறது பட்டி தொட்டி ஜோதிடர்களுக்கு எல்லாம் இம்முறையே கொண்டு சேர்ந்து அவர்களது வாழ்வாதாரம் மட்டும் இல்லாமல் அந்த ஜோதிடரை நம்பி வரும் வாடிக்கையாளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே ஒரே லட்சியம் என்று நான் கருதிகிறேன் 🙏

இதற்கு தொடர்ந்து எனக்கு வழிகாட்டியாக இருக்கும் ALP குடும்பங்களுக்கு நன்றி 🙏

நீண்ட இடைவெளிக்கு பிறகு கோவை சுயவரம் ஹோமம் மார்ச்8 தேதி நடந்த நிகழ்ச்சி எனக்கு திருப்புமுனையாக அமைந்தது அதற்கு சிலருக்கு நன்றி சொல்லகடமைபட்டிருக்கிறேன்
அவர்களில் சிலர்

திரு.பொதுவுடைமூர்த்தி
திருமதி.சாந்திதேவிராஜேஷ்குமார்
திரு.சத்தியமூர்த்தி 
திரு.சிம்மம்ரங்கநாதன்
திருமதி.உமாவெங்கட்

மற்றும் ALP ஜோதிட சொந்தங்களுக்கு நன்றிகள் பல🙏

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் சார்பாக மீண்டும் ஒரு முறை நன்றி

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள் வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். 24.3.2022, வியாழக்கிழமை அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் மற்றும்    ALPAIR FOUNDATION  இணைந்து வழங்கிய சுயம்வர பார்வதி ஹோமம் கள்ளக்குறிச்சியில் சிறப்பாக நடைபெற்றது. அதில்  மாநில ஒருங்கிணைப்பாளர்களை கௌரவிக்க கூடிய நிகழ்வும் அதன் பிறகு இலவசமாக ஜாதகம் பார்க்க கூடிய நிகழ்வும் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அத்தனை நண்பர்களுக்கும் முதலில் நன்றி. இந்த நிகழ்வை ஏற்பாடு செய்து, மிக முக்கிய பங்காற்றியவர் கள்ளக்குறிச்சி திருமலை கேசவன் ALP மாநில ஒருங்கிணைப்பாளர்  மிகவும் சிறப்பாக செய்திருந்தார்.  காலை 6.30 - 7.30 மணி வரை கூட்டுப்பிராத்தனை 8.00-12.30 மணிவரை சங்கல்பம், சுயம்வர  பார்வதி ஹோமம்.   17 க்கும் மேற்பட்ட  சிவாச்சாரியர்கள் கலந்து கொண்டு  சுயம்வர பார்வதி ஹோமம்  சிறப்பாக நடைபெற்றது. அதில் 130 க்கும் மேற்பட்ட திருமணம் ஆகாத ஆண், பெண்கள் கலந்து கொண்டு அவர்களுடைய  வாழ்க்கையில்  திருமண வாழ்க்கை புதிய ஒரு சந்தோஷமான மண வாழ்க்கை அமைய வேண்டும் என்று வேண...

Akshaya Lagna Paddati Part 3 (English )

Akshaya Lagna Paddati Part 3 (English ) is a most valuable book containing the detailed  analysis of ALP Aries ascendant with respect to transition of different planets, the Leo constellation and their star behavior and much more with the help of example horoscope.  The content in this book is a class apart with extensive details to the stars listed in the Leo constellation.  It is indeed a reference for various astrological concepts and will act as an useful guide to astrologers at all times.  The original is written by Sri. Podhuvudaimoorthy, ALP Inventor, in Tamil language and this English version of Part 3 has been translated by Mrs. Nithya Shankar, ALP Astrologer.