Akshaya Lagna Paddati Part 3 (English ) is a most valuable book containing the detailed analysis of ALP Aries ascendant with respect to transition of different planets, the Leo constellation and their star behavior and much more with the help of example horoscope. The content in this book is a class apart with extensive details to the stars listed in the Leo constellation. It is indeed a reference for various astrological concepts and will act as an useful guide to astrologers at all times. The original is written by Sri. Podhuvudaimoorthy, ALP Inventor, in Tamil language and this English version of Part 3 has been translated by Mrs. Nithya Shankar, ALP Astrologer.
இந்நாள் இனிய நாளாகட்டும் ஜோதிடத் துறையில் மின்னும் பிரகாசமான சூரியன் எங்கள் குரு திரு.சி.பொதுவுடை மூர்த்தி அவர்களுக்கு ஸ்ரீ செல்வியின் பணிவான நமஸ்காரங்கள். பல வருடங்களுக்கு முன் தங்களிடம் தான் ஜோதிடம் பயில வேண்டுமென, விதைத்த விதை, இன்று வளர ஆரம்பித்துள்ளது. இவரை என் குருவாய் பெற்றதை, பூர்வ ஜென்ம பலனாய், பெரும் பாக்யமாய் எண்ணுகிறேன். ALP அட்சய லக்ன பத்ததி குடும்பத்தில் இருக்கும் அனைவரும் பெரும் பாக்கியம் பெற்றவர்களே. மிக சுலபமாக, அனைவருக்கும் நன்கு புரியும் வகையில் அவர் எங்களுக்கு சொல்லிக் கொடுத்த விதமே தனி அழகு. ஒரு சில நாட்களில் அனைவரையும் பலன் சொல்லும் நிலைக்கு, நம்பிக்கையுடன் எங்களை உயர்த்தினார். அவர் இலக்கை அடையும் வரை விடா முயற்சியுடன் செயல்படுவார். நாங்கள் அனைவரும் ALP ஜோதிட குழுவில் இணைந்து பயணிக்க தயாராகிவிட்டோம். எங்கள் அனைவரையும் ALP ஜோதிடராய், அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்த பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ALP முறையில் எதிர்காலம் எப்படி இருக்குமென கணித்து, நம் வாழ்க்கையை திட்டமிட்டு வழி நடத்தமுடியும். அனைவரும் ALP முறையை கற்று பயன்பெற வழிகாட்டுவோம். தாய்வழி க...
Comments
Post a Comment