https://youtu.be/doG67ZNx6GE
அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள் வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். 24.3.2022, வியாழக்கிழமை அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் மற்றும் ALPAIR FOUNDATION இணைந்து வழங்கிய சுயம்வர பார்வதி ஹோமம் கள்ளக்குறிச்சியில் சிறப்பாக நடைபெற்றது. அதில் மாநில ஒருங்கிணைப்பாளர்களை கௌரவிக்க கூடிய நிகழ்வும் அதன் பிறகு இலவசமாக ஜாதகம் பார்க்க கூடிய நிகழ்வும் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அத்தனை நண்பர்களுக்கும் முதலில் நன்றி. இந்த நிகழ்வை ஏற்பாடு செய்து, மிக முக்கிய பங்காற்றியவர் கள்ளக்குறிச்சி திருமலை கேசவன் ALP மாநில ஒருங்கிணைப்பாளர் மிகவும் சிறப்பாக செய்திருந்தார். காலை 6.30 - 7.30 மணி வரை கூட்டுப்பிராத்தனை 8.00-12.30 மணிவரை சங்கல்பம், சுயம்வர பார்வதி ஹோமம். 17 க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் கலந்து கொண்டு சுயம்வர பார்வதி ஹோமம் சிறப்பாக நடைபெற்றது. அதில் 130 க்கும் மேற்பட்ட திருமணம் ஆகாத ஆண், பெண்கள் கலந்து கொண்டு அவர்களுடைய வாழ்க்கையில் திருமண வாழ்க்கை புதிய ஒரு சந்தோஷமான மண வாழ்க்கை அமைய வேண்டும் என்று வேண...
Comments
Post a Comment