Skip to main content
ஜோதிட ஆலோசனைகள் பெற விருப்பமா ? உங்களுடைய ஜாதகத்தை பாரம்பரிய மற்றும் நவீன முறையில் கணித்து கீழ்கண்ட பலன்களை உங்களுக்கு தருகிறேன் 
1. தொழில் அமைப்பு எப்படி ? 
2.பொருளாதாரத்தில் முன்னேற்றம் எப்போது ?
 3. திருமணம் மற்றும் குழந்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்..
 4.வேலை கிடைக்குமா ? 
5.வேலையில் உயர்வு எப்போது ?
 6.இட மாற்றம் எப்போது ?
 7. வீடு யோகம் உண்டா ? 
8.வாகன யோகம் உண்டா ? 
9.12பாவகங்களை பற்றிய முழு ஆய்வு. உங்களுடைய சந்தேகங்களை கேட்கலாம். 

ஜோதிடர் s.மூர்த்தி செல் :9788518230

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் சார்பாக மீண்டும் ஒரு முறை நன்றி

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள் வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். 24.3.2022, வியாழக்கிழமை அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் மற்றும்    ALPAIR FOUNDATION  இணைந்து வழங்கிய சுயம்வர பார்வதி ஹோமம் கள்ளக்குறிச்சியில் சிறப்பாக நடைபெற்றது. அதில்  மாநில ஒருங்கிணைப்பாளர்களை கௌரவிக்க கூடிய நிகழ்வும் அதன் பிறகு இலவசமாக ஜாதகம் பார்க்க கூடிய நிகழ்வும் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அத்தனை நண்பர்களுக்கும் முதலில் நன்றி. இந்த நிகழ்வை ஏற்பாடு செய்து, மிக முக்கிய பங்காற்றியவர் கள்ளக்குறிச்சி திருமலை கேசவன் ALP மாநில ஒருங்கிணைப்பாளர்  மிகவும் சிறப்பாக செய்திருந்தார்.  காலை 6.30 - 7.30 மணி வரை கூட்டுப்பிராத்தனை 8.00-12.30 மணிவரை சங்கல்பம், சுயம்வர  பார்வதி ஹோமம்.   17 க்கும் மேற்பட்ட  சிவாச்சாரியர்கள் கலந்து கொண்டு  சுயம்வர பார்வதி ஹோமம்  சிறப்பாக நடைபெற்றது. அதில் 130 க்கும் மேற்பட்ட திருமணம் ஆகாத ஆண், பெண்கள் கலந்து கொண்டு அவர்களுடைய  வாழ்க்கையில்  திருமண வாழ்க்கை புதிய ஒரு சந்தோஷமான மண வாழ்க்கை அமைய வேண்டும் என்று வேண...

துல்லியமான முறை. இந்த ஜோதிட முறையை கண்டுபிடித்தவர் திரு.பொதுவுடைமூர்த்தி ஐயா

  வணக்கம் ALP ஜோதிட முறை: இது பாரம்பரிய ஜோதிடத்தின் பரிணாம வளர்ச்சி. யுகமாக யுகமாக உள்ள ஜோதிடத்தை அடுத்த நிலைக்கு அதாவது, இன்றைய காலகட்டத்திற்கு உடனடியாக பலன் சொல்லக்கூடிய ஒரு துல்லியமான முறை. இந்த ஜோதிட முறையை கண்டுபிடித்தவர் திரு.பொதுவுடைமூர்த்தி ஐயா, அவர்கள், Sir, என்ன சொல்றாங்கனா மனிதருடைய ஆயுள் 120 வருடம், 12 கட்டம் இருக்கு, ஜென்ம லக்னம் எங்கு இருக்கிறதோ அங்கிருந்து இந்த 12 கட்டத்திற்கும் ஒரு 120 வருட காலத்தில் பரவி வரும்பொழுது இந்த ,இந்த நிகழ்வுகள் இப்போ இப்போதான் நடக்கும் என்று துல்லியமாக சொல்லமுடியுது. இதைப்பற்றிய நிறைய Videos youtube-ல் இருக்கு. நீங்கள் அதைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். ஆனால், உங்கள் வயதிற்கேற்றது போல் லக்னம் மாறும்.என்பது தான் முக்கியம். ஒவ்வொரு 10 வருடமும் லக்னம் நகரும். ஆச்சரியமாக இருக்கா! வாங்க பார்க்கலாம். ALP ஜோதிட முறையை கண்டுபிடித்த திரு.பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள் , வீட்டிற்கு ஒரு ஜோதிடர் என்ற முடிவு எடுத்திருக்கிறார். ஏன்னா? வீட்டிற்கு ஒரு ஜோதிடர், என்பது அந்தக் குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேருக்கும் வழிநடத்தக் கூடிய அளவிற்கு இருக்கணும். ஏன்ன...