வணக்கம் ALP ஜோதிட முறை: இது பாரம்பரிய ஜோதிடத்தின் பரிணாம வளர்ச்சி. யுகமாக யுகமாக உள்ள ஜோதிடத்தை அடுத்த நிலைக்கு அதாவது, இன்றைய காலகட்டத்திற்கு உடனடியாக பலன் சொல்லக்கூடிய ஒரு துல்லியமான முறை. இந்த ஜோதிட முறையை கண்டுபிடித்தவர் திரு.பொதுவுடைமூர்த்தி ஐயா, அவர்கள், Sir, என்ன சொல்றாங்கனா மனிதருடைய ஆயுள் 120 வருடம், 12 கட்டம் இருக்கு, ஜென்ம லக்னம் எங்கு இருக்கிறதோ அங்கிருந்து இந்த 12 கட்டத்திற்கும் ஒரு 120 வருட காலத்தில் பரவி வரும்பொழுது இந்த ,இந்த நிகழ்வுகள் இப்போ இப்போதான் நடக்கும் என்று துல்லியமாக சொல்லமுடியுது. இதைப்பற்றிய நிறைய Videos youtube-ல் இருக்கு. நீங்கள் அதைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். ஆனால், உங்கள் வயதிற்கேற்றது போல் லக்னம் மாறும்.என்பது தான் முக்கியம். ஒவ்வொரு 10 வருடமும் லக்னம் நகரும். ஆச்சரியமாக இருக்கா! வாங்க பார்க்கலாம். ALP ஜோதிட முறையை கண்டுபிடித்த திரு.பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள் , வீட்டிற்கு ஒரு ஜோதிடர் என்ற முடிவு எடுத்திருக்கிறார். ஏன்னா? வீட்டிற்கு ஒரு ஜோதிடர், என்பது அந்தக் குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேருக்கும் வழிநடத்தக் கூடிய அளவிற்கு இருக்கணும். ஏன்ன...
வணக்கம். அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஏதாவது ஒரு நிகழ்வுகளுக்கு ஏதாவது வழி கிடைத்துவிடாதா? இல்லை ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைத்துவிடாதா? என்ற எல்லாருடைய ஏக்கத்திற்கும் இந்த ஜோதிடத்தில் மிகப்பெரிய வளர்ச்சி, மிகப்பெரிய மைல்கல் என்பது அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் இருக்கு. என் வாழ்க்கையில் இப்போ என்ன நடக்கும், நாளைக்கு என்ன நடக்கும், அடுத்து ஒரு மாதம் எப்படி இருக்கும், அடுத்து ஒரு வருடம் எப்படி இருக்கும். இந்த நிகழ்வு மிகப்பெரிய நீண்ட தூரத்தில் இந்த அட்சய லக்ன பத்ததி உடைய வளர்ச்சி இருக்கு. ஒரு மனிதன் எப்படி வளர்ச்சி பெறுகிறதோ, மாற்றம் அடைகிறதோ, அதேபோல் ஜென்ம லக்னம் வளர்ந்து, நகர்ந்து மாற்றம் அடைந்து ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் நடந்த, நடக்ககூடிய நிகழ்வுகளை கூறுவதுதான் அட்சய லக்ன பத்ததி. அட்சய லக்ன பத்ததி என்ற நிகழ்வு youtube வீடியோ நிறைய இருக்கு. கண்டிப்பாக உங்களுக்கு உங்களுடைய வாழ்க்கையில் உதவும். ஏன்னா? வழிக்காட்டுதல் இல்லாமல் நீங்கள் போனால் எப்படி இருக்கும். அதாவது எங்க போறது, எப்படி போறது என்று தெரியாது. ...