Skip to main content

Posts

Showing posts from December, 2021

30 வருடமாக பழனி பாதயாத்திரை செல்வேன்.

குரு வாழ்க!               குருவே துணை! குருஜி அவர்களுக்கு வணக்கம்.  மற்றும் ஆசிரியர், ஆசிரியை அனைவருக்கும் வணக்கம்.  ஒரு 4 மாதம் முன் வரை எதுவும் அறியா நிலை, ALP என்ற குடும்பத்திற்கு உள்ளே நுழைந்தவுடன். அந்த அனுபவம் வாய்விட்டு சொல்ல முடியாத நிலை, அதை அனுபவித்தால் தான் தெரியும். ஒரு தாய் பிரசவ வேதனையில் துடித்தாலும், அவள் குழந்தையை ஈன்றபோது அந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை என்பது போல அதை அனுபவித்தேன். எனக்கு 2007 முதல் ஜோதிடத்தின் மேல் ஒரு தாக்கம் இருந்தது. நான் ஆவின் பணியாற்றிக் கொண்டே மாலை நேரம் பாரம்பரிய வகுப்புகளில் கலந்துகொண்டு ஜோதிடம் கற்று  3, 6, 8, 12 மறைவு ஸ்தானம் இந்த இடங்கள் சுபகிரகங்கள் இருந்தால் நன்மை செய்யாது என்று ஆசிரியர் கூறியதைக் கேட்டு, என் ஜாதகத்தில் 4 கிரகங்கள் லக்னம் 3ல் இருந்தால் 6-9 உடைய புதன் 7 ஆதிபத்தியம் பெற்ற சந்திரன் 8 அதிபதி சூரியன் இவர்களுடன் கேது இருந்தார். பலரிடம் ஜாதகம் பார்த்த போது பலரும் பலவிதமாக கூறினார்கள். நம் தலையெழுத்து என்று இவ்வளவு நாள் கழித்தேன். #30 வருடமாக பழனி பாதயாத்திரை செல்வேன். அப்போது ...

பிரமிக்கவைக்கும் பிரம்ம முகூர்த்த ஜோதிடர்

பிரமிக்கவைக்கும் பிரம்ம முகூர்த்த ஜோதிடர் | ALP ஜோதிடம் | மர்மம் | FULL VIDEO | MARMAM | Vasanth tv  #ALPPROGRAM #ALPTVprogram #todayastrology #alpnewmethod #astrology #horoscobe #moorthyjothidar #alpjothidamurai #alpjothidar #alpastrologer #alpinvedor #pothuvudaimoorthy #sastitv #alpastrology #alpjothidanilaiyam #alpastro #newmethod #அட்சய_லக்னம்_பத்ததி_ஜோதிடம் #ஜோதிடம் #அட்சய_லக்ன_பத்ததி_புத்தகம் #அட்சய_லக்ன_பத்ததி_pdf #ALP_astrology_contact_Alpjothidamnumber_9786556156   ALP Astrology https://youtu.be/bAr6FDDcsqQ

Akshaya Lakna Paddhati

ALP  (Akshaya  Lakna  Paddhati)  I  came  to  know  about  Mr.#Podhuvudai_Moorthy  Sir  (My  Guru)  via  YouTube where  the  veteran  actor  Rajesh  described  him  as  a  great  astrologer  who invented  the  new  paththi/format  for  astrology.   After  that  I  saw  many  of  his  videos  and  the  way  he  explained  astrology  with the  laymen  terms  impressed  me  so  much  so  I  have  been  following  him  for  a long  time  and  finally  I  got  an  opportunity  (which  changed  my  life  completely) to  attend  his  astrology  (ALP)  class.   In  Three  months  of  tra...

ஜோதிடத் துறையில் மின்னும் பிரகாசமான சூரியன்

இந்நாள் இனிய நாளாகட்டும் ஜோதிடத் துறையில் மின்னும் பிரகாசமான சூரியன் எங்கள் குரு  திரு.சி.பொதுவுடை மூர்த்தி அவர்களுக்கு  ஸ்ரீ செல்வியின் பணிவான நமஸ்காரங்கள். பல வருடங்களுக்கு முன் தங்களிடம் தான் ஜோதிடம் பயில வேண்டுமென, விதைத்த விதை, இன்று வளர ஆரம்பித்துள்ளது. இவரை என் குருவாய் பெற்றதை, பூர்வ ஜென்ம பலனாய், பெரும் பாக்யமாய் எண்ணுகிறேன். ALP அட்சய லக்ன பத்ததி குடும்பத்தில் இருக்கும் அனைவரும் பெரும் பாக்கியம் பெற்றவர்களே. மிக சுலபமாக, அனைவருக்கும் நன்கு புரியும் வகையில் அவர் எங்களுக்கு சொல்லிக் கொடுத்த விதமே தனி அழகு. ஒரு சில நாட்களில் அனைவரையும் பலன் சொல்லும் நிலைக்கு, நம்பிக்கையுடன் எங்களை உயர்த்தினார். அவர் இலக்கை அடையும் வரை விடா முயற்சியுடன் செயல்படுவார். நாங்கள் அனைவரும் ALP ஜோதிட குழுவில் இணைந்து பயணிக்க தயாராகிவிட்டோம். எங்கள் அனைவரையும் ALP ஜோதிடராய், அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்த பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ALP முறையில் எதிர்காலம் எப்படி இருக்குமென கணித்து, நம் வாழ்க்கையை திட்டமிட்டு வழி நடத்தமுடியும். அனைவரும் ALP முறையை கற்று பயன்பெற வழிகாட்டுவோம். தாய்வழி க...