Skip to main content

Posts

Showing posts from May, 2022

நமக்கு கிடைத்த கொடுப்பினை அவ்வளவு தான்

*ALP யும் சதயம்ஷண்முகராஜா *கடந்த கால நிகழ்வு** AUG 2020 எனது முதல் பயணமாக ALP என்ற (ASK LEARN PRACTICE) முறையே கற்று கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது காரணம் பாரம்பரியத்தில் ஜோதிட பாடத்தை அடிப்படை முதல் கற்று கொண்டாலும் பலன் எடுத்து சொல்வது என்பது எட்டாத தொலைதூரமாகவே இருந்தது என்னுடன் படித்த பலர் சொல்லும் வார்த்தைகள் என்னவோ நமக்கு கிடைத்த கொடுப்பினை அவ்வளவு தான் இப்படி நாட்கள் போயி கொண்டு இருக்கும் வேலையில் ராகு பகவானின் ஆசியோடு எனது கண்ணில் தென்பட்ட முறையே ALP அப்பொழுது எனது தேடல் Online youtube google என பல தளங்களில் இருந்தது முதல் முறையாக ALP OFFICE என்னுக்கு தொடர்பு கொள்கிறேன் Appointment க்காக அந்த முயற்சி தோல்வியடைய அடுத்தடுத்த முயற்சி என மூன்றாவது முறையில் தான் நான் திருமதி சாந்திதேவிராஜேஷ்குமார் அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ALP யின் சிறப்பு மற்றும் வகுப்பு குறித்து தகவல்களை பெற்று கொள்கிறேன். அதன் பின்பு ALP அடிப்படை வகுப்பில் சேர்ந்து ALP APP மூலமாக அடிப்படை பாடங்கள் அனைத்தும் ONLINE யில் பார்த்து தெரிந்து கொண்டேன் எல்லாருக்கும் பொதுவாக இருக்கனும் என்...